Step into an infinite world of stories
Romance
அன்பு... கொடுக்க கொடுக்க குறையாதது. அதிலும் பெருமழையாய் அது பொழியும்போது நனைவது அத்தனை சுகந்தானே. அப்துல் அஹத்தும் நாணாவுக்குமான நட்பு அன்பால் மட்டுமே கட்டுண்டது அதே இரு குடும்பங்களுக்கிடையேயும் விழுதுவிட்டு கிளை பரப்பி நின்றது.
நாணாவின் மகள் கிருஷ்ணதுளசி தன் மகளைப் போவே நேசித்த அப்துல் அஹத் அவள் வாழ்க்கை அவளே எதிர்பாராது தடம் புரண்ட வேளையில் தன் மகனுடன் நின்று தோளில் சாய்த்துக் கொள்கிறார். பெண்ணை போகமாய் நினைத்துச்சிதைத்தவர்களை ஒன்றும் செய்யமுடியாத கையாலாகத நிலையில் பெண்ணைக் காப்பாற்றிவிடத் துடிக்கிறார்.
அவர் அதில் ஜெயித்தாரா? கிருஷ்ணதுளசி மீண்டாளா? நாணாவின் குடும்பத்தின் நிலையென்ன? கமாலுதீன் என்ன செய்தான்?அந்த காமுகர்களின் கதியென்னவாயிற்று?இவையெல்லாவற்றுக்குமே பதில் சொல்லும் "பேரன்பின் பெருமழை!" வாருங்களேன். நனையலாம்!
Release date
Ebook: 28 June 2025
English
India