Anbe Vaa! R. Sumathi
Step into an infinite world of stories
குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைக் காரணமாக, செயற்கையான பவளத்திட்டுக்கள் பராமரிக்கும், ஆபத்தான பணியினை மேற்கொள்ள கடலுக்குள் செல்லும் ஒரு குழுவில் பயணிக்கிறாள் உத்ரா. அந்தக் கப்பல் உரிமையாளன் பரத் அவளை சீண்டுகிறான். வித்தியாசமான குணாதிசயம் கொண்ட பத்மினி அழிந்து போனதாக சொல்லப்படும் திமிங்கலம் எப்படி வந்தது, விபத்தாகி கடலுக்குள் காணாமல் விமானத்தில் பயணித்த அரசியல்வாதியின் நிலை என்ன?
Release date
Ebook: 12 April 2025
English
India