Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Cover for Nirainaazhi

Nirainaazhi

Language
Tamil
Format
Category

Fiction

வெவ்வேறு வயதுள்ள ஐந்து பெண்கள். அவரவருக்கான மனக்குறைகள், மனத்தடைகள் என்றிருப்பவர்கள் தங்களை உணர்ந்து தம் புரிதலை மேம்படுத்திக் கொள்ளும் சிற்சிறு தருணங்களே இந்நாவல்.

நிறைநாழியாக மனதை வைத்துக் கொள்பவர்கள் பாக்கியசாலிகள் மட்டுமல்ல, நற்தருணங்களைப் பிறருக்கும் கடத்தும் மகிழ்ச்சித் தூதுவர்கள்! ஒருவகையில் மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், அனைவருக்கும் நல்லதை மட்டுமே நினைத்து, செய்து, பலமுறை அடி வாங்கினாலும் மனிதர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காத சில நிறைநாழி மனிதர்களாலேயே இவ்வுலகம் உயிர்ப்புடன் கருணையுடன் சுழல்கிறது எனலாம். இந்நாவலில் வரும் பெண்களில் அதற்கான பயணத்தில் இருப்பவர்கள் உண்டு. குறை தேடி அதில் சுகம் காண்பவர்களும் உண்டு. யார் எவ்விதம் என்பது இனி உங்கள் பார்வைக்கு.

Release date

Ebook: 10 October 2026