Order Order Suhas Shirvalkar
Step into an infinite world of stories
5
1 of 60
Non-Fiction
வெவ்வேறு வயதுடைய பெண்கள் தங்கள் வாழ்வில் கொண்ட இடர்களை தாங்க இயலாது, தற்கொலை செய்ய மெரினா கடற்கரைக்கு வருகிறார்கள். அங்கே சந்தர்ப்பம் சூழ்நிலையால் நட்பு உருவாகி, இறப்பு தள்ளி வைக்கின்றார்கள். ஒவ்வொருத்தரின் வாழ்வை பகிர, அவர்கள் தற்கொலை செய்வதில் இருந்து மீண்டு, தங்கள் வாழ்வை எவ்வாறு தெளிவாக அமைத்து கொள்கின்றனர் என்பதே கதை.
Release date
Ebook: 8 September 2025
English
India
