Yaarum Sollatha Kathaigal Padman
Step into an infinite world of stories
Fiction
பெண் என்ற தலைப்பை தேர்ந்தெடுக்க காரணம் உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், கஷ்டங்கள் ஏராளம். அவற்றிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள், சாதனைகள் பல செய்கின்றாள், மேலும் நிறைய பாடுபடுகிறாள். ஆனால் உலகில் உள்ள மற்றவர்களுக்கு இவை யாவும் அறியாமல், பெண் என்றால் கேலி செய்வதும், அவர்களை தாழ்மைபடுத்தியும் பார்க்கின்றார்கள். நானே ஒரு பெண், அதனால் எனக்கு இவை யாவையும் பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது, எனவே என் உள்ள குமுறல்கள் அனைத்தையும் பெண் என்ற தலைப்பில், எனது எழுத்தில் வெளிப்படுத்த போகிறேன்.
Release date
Ebook: 7 July 2023
English
India