Step into an infinite world of stories
2
Short stories
ஒரு இளம் பெண் கையில் ஆயுதம் ஏந்தி மற்ற எல்லாப் பெண்களுடன் சேர்ந்து ஒரு 'டாஸ்மாக்' கடையை அடித்து நொறுக்குகிறாள். அந்த சூழ்நிலை ஏன் ஏற்பட்டது? ஒரு குடிகாரக் கணவனோடு வாழும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தையும் அதனால் ஏற்படும் மனப்போராட்டத்தையும் விவரிக்கும் 'போராட்டம்' போன்ற சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளதாலேயே இந்தத் தொகுப்பு நூல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் துணைப் பாடமாக வைப்பதற்கு உகந்தது.
'டிஜிட்டல் மயமாக்கமும் இழப்புகளும்' என்ற கதையில் 'டிஜிட்டல் மயமாக்கம்' 'ஆன்லைன் வர்த்தகமெல்லாம்' எப்படி ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசிப் பழகும் வாய்ப்பு இல்லாமல் போவது குறித்த வருங்கால யதார்த்தம் வெளிப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி, பட்டிமன்ற மேடைகளில் பக்கம் பக்கமாய்ப் பேசும் கருத்துகளை ஒரு சிறுகதை உணர வைத்து விடுகிறது
Release date
Ebook: 11 January 2021
English
India