Kadaisi Nimidam S. Kumar
Step into an infinite world of stories
Thrillers
இந்த புத்தகத்தில் இரண்டு கதைகள் இருக்கின்றன. பிரேம்குமாரின் போஸ்ட்மார்ட்டம் கதையில் பிரேம்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதை விறுவிறுப்புடனும், நீலிகோணாம்பாளையமும் நியூஜெர்ஸியும் கதையில் தந்தை, மகள் புரிதலையும் அழகாக கூறியுள்ளார் ஆசிரியர்.
Release date
Ebook: 12 April 2025
English
India