Vandhaley Varshitha Nirutee
Step into an infinite world of stories
கல்லூரிப் பூக்கள் சினிமாவைப் பற்றிய கதையல்ல. சினிமா மனிதர்களை பற்றிய கதை. அவர்களில் நல்லவர்களும் உண்டு. நல்லது கெட்டது கலந்தவர்களும் உண்டு... சினிமா உலகம் சம்பந்தப்பட்ட நாவலாகயிருந்தாலும், அந்த உலகத்திலுள்ள தொழிற்சிக்கல்கள் மற்றும் தொழில் விபரங்கள் (Technic) பற்றிய விரிவு இருந்தாலும், அதில் வாழும் மனிதர்களின் போராட்டங்கள், மன உயர்வுகள், விகாரங்கள், ஏமாற்றங்கள், ஏமாற்றுக்கள், தகிடுதத்தங்கள், போலி ஆடம்பரங்கள் என்று சாதாரண உலகில் உலவும் அத்தனை நேர், எதிர் குணங்களின் பதிவுகளும் இதிலும் உண்டு.
Release date
Ebook: 24 April 2023
English
India