Bharathi Mudhal Paattukkaran Varai! Rajakai Nilavan
Step into an infinite world of stories
Classics
தமிழ்த்திரு மொழியின் அடிப்படையான இலக்கணத்தின் மூல நூல்கள் அகத்தியம், தொல்காப்பியம் என்பர். பிறகு அதன் வழியொற்றி வந்தது பவணந்தி முனிவர் இயற்றியது நன்னூல் ஆகும். சங்க சமய இலக்கியங்களில் தமிழ் எவ்வளவு முக்கியமானதாக திகழ்கிறது என்று இந்த நூலை வாசித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 9 July 2025
English
India