Oviyam Anuradha Ramanan
கிரிஜா பணக்கார வீட்டுப்பெண். ஸ்போர்ட்ஸ் கடையில் வேலை பார்க்கும் தினகரனை காதலிக்கிறாள். இவர்களின் காதல் கிரிஜாவின் வீட்டிற்கு தெரியவந்து அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வீட்டைவிட்டு வெளியேறி தினகரனை திருமணம் செய்து கொள்கிறாள். பணக்கார பெண்ணாக வளர்ந்தவளுக்கு இந்த வாழ்க்கை மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தரப் போகிறது என்று அவளுக்கு தெரியவில்லை? கிரிஜா இதை எப்படி கையாளப் போகிறாள்? தொடர்ந்து படியுங்கள்...
Release date
Ebook: 19 March 2025