Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Cover for Sanketha Selaavani

Sanketha Selaavani

Language
Tamil
Format
Category

Non-Fiction

Cryptocurrency என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின் எண்ணியியல் செலாவணி இன்றையப் பொருளாதாரத்தின் புதுமுகமாகவும், நாளைய பொருளாதாரத்தின் அடிப்படையாகவும் உள்ளது.

பணப் பரிவர்த்தனை செய்யும் நபர்கள். நிறுவனங்கள் ஆகியவற்றின் விவரங்கள் நிரல்கள் மூலம் மறைக்குறியீட்டாக்கம் செய்யப்பட்டு, சங்கேத மொழியில் மின் எண்ணியியல் செலாவணியாகக் கணினிகளுக்குள்ளும் திறன்பேசிகளிலும் வலம்வருகிறது. இந்தப் புதிய செலாவணி முறை உலகெங்கும் பிரசித்தி பெற்று வரும் வேளையில் சங்கேத செலாவணி என்ற இந்த மின்னூல் மின் எண்ணியியல் செலவாணியின் அடிப்படைகளை எளியத் தமிழ் மொழியில் விளக்குகின்றது.

Release date

Ebook: 1 June 2022

Books similar to Sanketha Selaavani