Karuppatti Tamilselvan Ratna Pandian
Step into an infinite world of stories
Fiction
ஜே.வி. நாதன் இந்தத் தொகுப்பில் மிகப்பெரிய ஓவிய வெளியை உருவாக்கி அதில் தன் தூரிகையை லாவகமாக செலுத்தியிருக்கிறார். வண்ணங்களைப் பக்குவமாகக் குழைத்திருக்கிறார். டாவின்ஸியின் ஓவியத்தைப்போல பிரம்மாண்டத்தையும், நுணுக்கங்களையும் அவை ஒருசேர முன்வைக்கின்றன. எல்லோருக்குமான ஏதோ ஓர் கதை இதில் நிச்சயம் இருக்கிறது.
இந்தக் கதைகளில் ஓர் அறவுணர்வு இருப்பதிலும் நலிந்தவர்களின் சார்பாக சில இடங்களில் அழுத்தமாகவும், சில இடங்களில் பூடகமாவும் ஒரு குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது.
Release date
Ebook: 5 March 2024
English
India