Pullin Magudam Rajakai Nilavan
Fiction
மகதி, சித்தார்த் இவர்கள் இருவரும் காதலர்கள். காதல் கைகூட இருவர் வீட்டாரும் சந்தித்து பேசுகிறார்கள். அந்த இடத்தில் நிகழும் சம்பவங்களால் இவர்கள் இருவர் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் என்னென்ன? என்று விறுவிறுப்பான நடையில் காண்போம்.
Release date
Ebook: 10 April 2024