Ullean Amma Ra. Ki. Rangarajan
Step into an infinite world of stories
Fiction
சுப்புவும் மீனுவும் உயிருக்கு உயிராகக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு ஆதர்ஷ தம்பதிகளாக இல்லறத்திலிருக்கிறார்கள். இசை, இதிகாசம், பாசம், நட்பு, புத்தகம், சினிமா என்று வாய் ஓயாமல் பேசிக் களிப்பார்கள். நடைபெறும் எல்லா செயல்களிலும் மீனுவின் கையே ஓங்கியிருப்பதால் சுப்புவின் வீட்டில் மதுரை ஆட்சி என்று ஊரில் ஒரு பேச்சிருக்கிறது. இந்தப் புத்தகம் முழுவதும் இருவரும் உரையாடுவதிலேயே எல்லாச் சங்கதியும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு. இதைப் படித்து முடிக்கும் போது ஒரு இளம் ஜோடியுடன் சோஃபாவில் அமர்ந்து சந்தோஷமாக அரட்டையடித்தத் திருப்தி கிடைக்கிறது.
Release date
Ebook: 1 June 2022
English
India