Puthithai Pirantheaney... Infaa Alocious
Step into an infinite world of stories
Romance
ஆண்களின் சபல எண்ணத்தை சகித்து கொள்ளும் பெண்களின் மத்தியில் மாறுபட்டு தனது வாழ்க்கையை வாழ நினைக்கும் சாருமதி. ஆனால், சாருமதியின் வாழ்க்கையும் விதிவிலக்கல்ல என்பதை அவளது வாழ்க்கை உணர்த்த முயலும் போது தனது சுயமரியாதையை எண்ணி தன் மகளுக்கென வாழும் ஒரு தாயின் கதையாக மாறுகிறது சாருமதியின் வாழ்க்கை.... தாலாட்டும் வெண்ணிலாவின் கதையை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்....
Release date
Ebook: 17 August 2022
English
India