Unakkaga Kaathirukkum Idhayam! Daisy Maran
Step into an infinite world of stories
மூடநம்பிக்கையால் தன் நிம்மதியை தொலைத்து நடைப்பிணமாக அழையும் மாதவன். அவனுடய இந்த நிலை கண்டு, அவன் காதல் மனைவியான தரணி, தன்னுடைய நட்பை இழந்து விடுகிறாள். பிறகு விபத்தில் சிக்கி உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அவளின் இந்த நிலைக்கு காரணம் யார்? மூடநம்பிக்கையின் உச்சகட்டத்தின் விளைவு, அவளின் உயிரைப் பறித்து கொண்டதா? மாதவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து தன் முட்டாள் தனத்தை மாற்றிக் கொண்டானா? வாசித்து தெரிந்து கொள்வோம்…
Release date
Ebook: 22 November 2021
English
India