Kanavil Vanthaval! Devibala
Step into an infinite world of stories
மன்மதபுரி ஜமீன் - அங்கே பிறந்த ஒரு வாரிசு கூட ஒழுக்கம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தார்கள்.
முருகபூபதியும் அப்படித்தான் வளர்ந்தான். தன் கண்ணில்படும் பெண்களையெல்லாம் தன் ஆசைக்கு இரையாக்கிக் கொண்டிருந்தான்.
இவனை அடக்க முயல்பவர்களை, திருப்பியடிக்காமல் விடமாட்டான். அதனாலேயே இவனை கண்டு அனைவரும் பயந்தனர்.
அவனுக்கு திருமணம் செய்துவைத்தால் திருந்திவிடுவான் என்று எண்ணி அவன் தாயார் திருமண ஏற்பாடுகளை செய்கிறார்.
திருமணத்திற்கு பின் அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? பல திருப்பங்களுடன் வாசிப்போம்...
Release date
Ebook: 15 February 2022
English
India