Step into an infinite world of stories
இளம் வயதிலே கணவனை இழந்தவள் ஸ்ருதி. தன்னையும், தன் மகளான பிரதிபாவையும் காப்பாற்றிக் கொள்ள பாடுபடுபவள்.
தான் பணிபுரியும் நிறுவனத்தின், புதிய முதல்வராக வந்தான், விக்ரம். அவனின் நட்பால் சிறு ஆறுதல் கிடைக்கப் பெற்றவள். பின்னாளில் அந்த நட்பிற்கு பங்கம் ஏற்பட்டது. தான் செய்யாத கொலைக்காக, தண்டணை கிடைக்கும் என நினைத்தவள், தன் நிலையை தன் மாமனாரிடம் கூறினாள். அவர் அவளுக்கு உதவினாரா? தன் கணவன் விட்டுப்போன கடன் சுமை, தன் கணவனின் நண்பனால் வரும் இடைஞ்சல், புதிதாய் வந்திருக்கும் கொலைப்பலி இவற்றின் மூலமாய் நடைபிணாமாய் அலையும் அவளுக்கு விக்ரம் உதவுகிறானா?. அவனின் உதவியால் ஸ்ருதி காப்பாற்றப்பட்டாளா? அவளின் இன்னல்கள் விலகி அவளின் வாழ்க்கை ஒளி பெற்றதா? வாசித்து தெரிந்து கொள்வோம்…
Release date
Ebook: 15 February 2022
English
India