Bhuvana Oru Puthumai Penn - Audio Book Mukil Dinakaran
Step into an infinite world of stories
நளினி மற்றும் கீர்த்தி என்பவள் அன்பான சகோதரிகள். நளினி என்பவளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யும்போது ஏற்பட்ட நிகழ்வு என்ன? கீர்த்தி என்பவளுக்கு மனநிலை கோளாறு ஏற்படக் காரணம் யார்? சந்தானம், நளினியை விரும்புகிறானா? நளினி அவன் காதலை ஏற்பாளா? கீர்த்தியின் நிலை என்ன அறிவோம் தேன்சிந்தும் பூக்கள்.
Release date
Audiobook: 5 May 2022
English
India