Pirivom Sandhippom - 1 Sujatha
Step into an infinite world of stories
நான் பொய் சொல்லவில்லை. நிஜமாய்த்தான் கூறுகிறேன். நான் முன்தினம் காலில் அணிந்து அழகு பார்த்து, அன்று அணியலாம் என்று கழற்றி வைத்திருந்த எனது சாக்ஸில் ஒன்றைக் காணவில்லை. மக்கள் அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கும் குடிநீருக்கும் போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் நான் என்னுடைய ஒற்றை சாக்ஸைப் பற்றிப் புலம்புவது கொஞ்சம் அநியாயமாய்த் தோன்றலாம். ஏன், என்னை நீங்கள் சுயநலவாதி என்று கூட நினைக்கலாம். ஆனால் நான் அதற்காகக் கவலைப்படும் ஆள் இல்லை. என் முழுக்கதையை கேளுங்கள். அந்த ஒற்றை சாக்ஸ் திரும்பக் கிடைப்பது எனக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்வீர்கள்!
Release date
Audiobook: 20 March 2025
English
India