Mouna Kanavu - Audio Book Anuradha Ramanan
Step into an infinite world of stories
ரகுபதி தன் 16 வயதின் வேகத்தில் செய்த தவறால் சொந்த ஊரை விட்டு ஓடுகிறான். பின், தன் முதுமையை அடைந்தவுடன் மனைவியுடன் சொந்த ஊருக்கே வருகிறான். அங்கு அவன் ஊரார்கள் யாரும் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. பல வருடமாக குழந்தையின்மை காரணமாக ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கிறான். யார் அந்த குழந்தை? ஊரார்கள் ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம் என்ன? வாருங்கள் வாசித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Audiobook: 5 July 2022
English
India