Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Cover for Thiyaagi

Thiyaagi

41 Ratings

4.1

Duration
0H 16min
Language
Tamil
Format
Category

Fiction

பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும் போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும். பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன் அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்ளுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததை போலிருந்தது ஈரம் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவியது ஈரம் என்பது அன்பு கருணை நம்பிக்கை தியாகம் உதவி பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்திற்கும் போருந்தும் செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்பட்டும் விதவிதமானவற்றை ருசித்துப்பார்க்கும் வேட்கையினாலும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றை தேர்வு செய்து பசியாறும் சிட்டுக்குருவியாக செயல்பட்டிருக்கிறேன்.

© 2021 Storyside IN (Audiobook): 9789354342936

Release date

Audiobook: 7 May 2021

Books similar to Thiyaagi

  1. Rusi
    Rusi Prabanjan
  2. ஆதவன் சிறுகதைகள் / Aadhavan Sirukkathaigal
    ஆதவன் சிறுகதைகள் / Aadhavan Sirukkathaigal ஆதவன் / Aadhavan
  3. Naalai Matrumoru Naale
    Naalai Matrumoru Naale G. Nagarajan
  4. Oru Veedu Pooti Kidakkiradhu
    Oru Veedu Pooti Kidakkiradhu Jayakanthan
  5. Nanju
    Nanju Jeyamohan
  6. Sithan Pokku
    Sithan Pokku Prabanjan
  7. இரா. முருகன் சிறுகதைகள் / Era. Murugan Sirukkathaigal
    இரா. முருகன் சிறுகதைகள் / Era. Murugan Sirukkathaigal இரா. முருகன் / Era. Murukan
  8. இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் / Indira Parthasarathy Sirukkathaigal
    இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் / Indira Parthasarathy Sirukkathaigal இந்திரா பார்த்தசாரதி / Indira Parthasarathy
  9. Pudhumaipithanin Iru Sirukadhaigal
    Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
  10. Abitha
    Abitha La Sa Ramamirtham
  11. Thabaalkaarar Pendaatti
    Thabaalkaarar Pendaatti Prabanjan
  12. Kacheri
    Kacheri T Janakiraman
  13. Sarithira Nayakan Irandaam Serfoji - Audio Book
    Sarithira Nayakan Irandaam Serfoji - Audio Book R. Indra Bai
  14. Pudhumai Pithan SiruKadhaigal Tamil Story Set - 3
    Pudhumai Pithan SiruKadhaigal Tamil Story Set - 3 Pudhumai Pithan
  15. Jenma Dhinam
    Jenma Dhinam Vaikom Mohammed Bashir
  16. Oru Ooril Rendu Manidharkal
    Oru Ooril Rendu Manidharkal Prabanjan
  17. Kalki Short Stories - 4
    Kalki Short Stories - 4 Kalki
  18. Acham Thavir - Audio Book
    Acham Thavir - Audio Book Arjunan
  19. Maasi Veedhiyin Kal Sandhugal
    Maasi Veedhiyin Kal Sandhugal Seenu Ramasamy
  20. Maha Periava - Audio Book - Part 3
    Maha Periava - Audio Book - Part 3 P. Swaminathan
  21. Anjali
    Anjali La Sa Ramamirtham
  22. Mithavai
    Mithavai Nanjil Nadan
  23. சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் / Subramanya Raju Sirukkathaigal
    சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் / Subramanya Raju Sirukkathaigal சுப்ரமணிய ராஜு / Subramanya Raju
  24. Sanga Kala Vallalgal
    Sanga Kala Vallalgal Palu Kannappa Mudaliyar
  25. Ramayanam
    Ramayanam Uma Sampath
  26. Kalki Short Stories - 5
    Kalki Short Stories - 5 Kalki
  27. Netru Manidharkal
    Netru Manidharkal Prabanjan
  28. Prasadam
    Prasadam Sundara Ramaswamy
  29. Sarvam Stalin Mayam
    Sarvam Stalin Mayam Marudhan
  30. Paalangal - Part 2 - Audio Book
    Paalangal - Part 2 - Audio Book Sivasankari
  31. Naayanam
    Naayanam A Madhavan
  32. Manushi
    Manushi Prabanjan
  33. Maoist Abaayangalum Pinnanigalum
    Maoist Abaayangalum Pinnanigalum Pa Raghavan
  34. Kaidhiyin Prarthanai
    Kaidhiyin Prarthanai Kalki
  35. Perunthen Natpu
    Perunthen Natpu Arunmozhi Nangai
  36. Mahabharathathil Mangathaa - Audio Book
    Mahabharathathil Mangathaa - Audio Book S.Ve. Shekher
  37. Punar Janmam
    Punar Janmam Ku Pa Rajagopalan
  38. Vittu Vidudhalai Aagi
    Vittu Vidudhalai Aagi Prabanjan