Thedi Vantha Thendral - Audio Book Jaisakthi
Step into an infinite world of stories
கார்த்திக் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வருகிறான். அவனிடம் தன் மகளை கண்டுபிடித்து தர வேண்டுமென சேஷாத்ரி என்பவர் வருகிறார். கார்த்திக் இந்த கேஸை விசாரிக்கும் பொழுது அந்த பெண்ணும், நிர்மல் என்ற இளைஞனும் காணாமல் போனது தெரிகிறது. யார் அந்த நிர்மல்? அவளுக்கும் நிர்மலுக்கும் என்ன சம்மந்தம். கார்த்திக் இந்த பயணத்தில் அவளை கண்டுபிடித்தானா? அவள் தொலைந்து போனதுக்கான காரணம் என்ன? அறிவோமா...
Release date
Audiobook: 17 September 2021
English
India