Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Putthampudu Kanavugal

18 Ratings

4.7

Duration
48min
Language
Tamil
Format
Category

Fiction

நல்ல சம்பாத்தியத்துடன் வாழும் 34 வயதான, திருமணமாகாத அந்த முதிர் இளைஞனுக்கு, 60 வயதான முதியவர் ஒரு ரயில் பயணத்தில் நட்பாகிறார். நட்பு நெருக்கமாகிறது. பெரியவரது இளம் பெண் பிரியா மீது இவனுக்குக் காதல் வருகிறது. ஆனால் இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் மிக அதிகம். பெரியவர். தம் மகளைக் கட்டித்தர சம்மதிப்பாரா? பிரியா, அன்பின் வடிவமாய் இருந்தாள். அவளைச் சுற்றியிருந்த அன்பின் அலைகள், குழந்தைகள் முதல் முதியவர் வரை எல்லாரையும் ஈர்த்தன. அவளை மணந்து அவளது அன்பின் ஒளி ஒருபோதும் மங்காமல் பாதுகாக்க அவனால் இயலுமா? This well-settled person in his mid thirties develops a close friendship with a gentleman in his sixties after meeting him on a train journey. He falls in love with the old man's daughter Priya. Will the old man agree for this marriage, as the age difference was very large? Priya is indeed love personified and she spreads a wave of love around her that attracts everyone -- young or old. Will he be lucky enough to get married to her and keep her power of love radiating forever?

© 2023 Storyside IN (Audiobook): 9789356044678

Release date

Audiobook: 25 January 2023

Others also enjoyed ...