Athaiyum Marumalum Athu Anthakaalam Lalitha Shankar
Step into an infinite world of stories
ரேவதி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, தோழியின் மூலமாக இளைஞன் ஒருவனை சந்திக்கிறாள். இருவருக்கும் காதல் மலர்கையில், பெற்றோர்கள் திருமணத்துக்கு மறுக்கின்றனர். திடீரென சிவகுரு என்பவனுடன் நிச்சயம் நடைபெறுகிறது. ரேவதியின் வாழ்க்கை இறுதியில் என்னவானது? காதலனோடு சேர்வாளா? இல்லையா? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India