உயிருக்கு உயிரான இரண்டு இணைபிரியா நண்பர்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய உயிர் காதலை மறைத்து வைக்கும் நாயகி.. உண்மையான அன்பு என்றும் தோற்காது என்பதை நிரூபிக்கும் விதமாக நாயகியின் அன்பு புரிந்து அவளை கரம் பிடிக்கத் துடிக்கும் நாயகன்..இவர்களது காதல் இரு குடும்பங்களின் இடையில் இருக்கும் ஒற்றுமையை குலைத்து விடுமா..? அல்லது.. அவர்களுக்கு இடையேயான உறவை பலப்படுத்துமா..? என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Release date
Ebook: 19 December 2022

Step into an infinite world of stories
Overall rating based on 7 ratings
Download the app to join the conversation and add reviews.
Showing 2 of 7
Vasant
1 Jun 2024
சொதப்பல் , மின்மினி போன்று ஒரு பெண் எப்படி வாழக்கூடாது என்பதற்கு இது உதாரணம்..மற்றும் பகை , டாம்பிகம், பணக்கார திமிர் இன்னும் பல....
Kowsalya
30 Mar 2024
Worst story not able to read the entire story that much it's boring
English
India