Yarai Vittathu Kaadhal Vijayalakshmi
Step into an infinite world of stories
யாமினி தன்னுடைய பத்து வயதில் தன் தந்தையை இழந்தாள். தன் தந்தையின் இறப்பிற்கு காரணமான கிரண் – பிரபல வழக்கறிஞரை பழிவாங்க தன் சிறுவயதிலே சபதம் எடுத்தவள். படித்து, வளர்ந்து, வழக்கறிஞரின் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டே பழிவாங்குகிறாள். ரோஹித் கிரணின் மகன், அவன் அந்த அலுவலகத்தைப் பொறுப்பேற்று நடத்துகிறான். ரோஹிதின் சந்திப்பால் அவனை திருமணம் செய்து கொண்டு பழிவாங்க துடிக்கிறாள்.
ரோஹித்துடன் திருமணம் நடந்ததா? கிரணை பழிவாங்கினாளா? இறுதியில் நடந்தது என்ன? வாசித்து தெரிந்து கொள்ளாமா… வாருங்கள்…
Release date
Ebook: 12 August 2021
English
India