Anbe! Unthan Nenjorame... J. Chellam Zarina
Step into an infinite world of stories
அமெரிக்காவில் உள்ள எலக்ட்ரிக் கார் டிசைன் கம்பெனி ஒன்றில் சீப் டிசைனராக வேலை பார்க்கும் ஆரியனின் மனதில் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் திடீரென ஏன் தோன்றுகிறது? அவன் எந்த காரணத்திற்காக இந்தியாவிற்கு வர முயற்சி செய்தானோ அந்தத் திட்டத்தை உடைப்பதில் மும்முரம் காட்டும் தியா.. இருவருக்கும் இடையே நடக்கும் உரிமைப் போராட்டத்தில் யார் ஜெயிக்கப் போகிறார்கள்? வானவில் ஜாலத்தில் பயணித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Release date
Ebook: 9 July 2025
English
India