Nizhal Pola Thondrum Nijam G. Shyamala Gopu
Step into an infinite world of stories
யமுனா நர்ஸ் வேலை பார்த்து வருகையில், அவளுடைய அக்கா திடீரென குழந்தையை விட்டுவிட்டு இறந்து போகிறாள். அவளுக்கு என்ன நடந்தது? அவள் விரக்திக்கு யார் காரணம். ரோஜாவின் எதிர்கால வாழ்க்கை என்னவாயிற்று? பிரசாத் யமுனாவை விரும்பிய நிலையில் அவளுக்காக காத்திருக்கிறான், அவள் வருவாளா? மாட்டாளா? என்ற காதல் சுவாரஸ்யங்களை அறிந்து கொள்வோம்.
Release date
Ebook: 12 April 2025
Tags
English
India