Thendralaga Nee Varuvaya Parimala Rajendran
Step into an infinite world of stories
முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல. அது ஒரு பருவம். கடந்து வந்த பாதைகளையும், ஏற்றிவிட்ட ஏணிப்படிகளையும் மறந்து, தாய், தந்தையரை வீட்டில் வைத்து பராமரிக்காமல் ஒதுக்கி வைப்பது கொடுமை.
இன்று பல குடும்பங்களில் பெற்றோர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள போட்டி போட்டுக் கொள்ளும் போது, முதியவர்களின் மனநிலை எவ்வாறு என்பதை இக்கதையில் சொல்லியிருக்கிறேன்.
மனதை நெகிழ வைக்கும் இந்நாவல் வாசகர் மனங்களையும் உருக வைக்கும் என்ற நம்பிக்கையுடன்.
- பரிமளா ராஜேந்திரன்
Release date
Ebook: 10 December 2020
English
India