Neeyindri Ponaal…, Naan Veezhnthu Poven… Infaa Alocious
Step into an infinite world of stories
என் நாவல்களிலே குறைந்த கதாபாத்திரங்களே இடம் பெறும். இந்த நாவலில் அதிகமான கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அத்தனை கதாபாத்திரங்களையும் முடிவில் நேர் கோட்டில் கொண்டு வந்ததை ஒரு சவாலாகவே உணர்கிறேன்.1. கமலநாதன்,பாலாம்மாள்,மகன் பிரவீண் அமெரிக்கா வாசம்2,அண்ணா காந்திதான்,மைதிலி மகள் விஸ்வா கணினி பொறியாளர்3,ராஜலட்சுமி டிபன் கடை நடத்துபவர்,அவர் மகன் கவிஅரசன், டிப்ளமோ ஒல்டர், 4,நவநீத கிருஷ்ணன்,அலுமேலு மகள் கியூரி,கணி அலுவலக ஊழியர்.விஸ்வா சகோதரரின் நண்பர் கோபி தொடர்ச்சியான கதாபாத்திரங்கள், யார்,யாருக்கு காதல்,கல்யாணம் படிக்க படிக்க சுவையாகதானிருக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் அறிமுகப்படுத்துவதிலிருந்தே வேகம் அதிகரிக்கும்.
Release date
Ebook: 6 April 2020
English
India