Ullangal Ondragi... Lakshmi Praba
Step into an infinite world of stories
இந்த நாவலின் நாயகி வருணா... ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட பெண்... மண நாள் நெருங்கி வரும் தருணத்தில் அவளுக்கு ஜீவாவின் மேல் காதல் கனிகிறது. மனதில் மலர்ந்த காதலை அப்பா சிதம்பரத்திடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். சொன்னாள் அது அவரது உயிருக்கே உலை வைத்து விடும் என்று பயந்து சாகிறாள்.
ஏனெனில் இவளது அக்கா காதலனுடன் ஓடிப் போய் குடும்ப கவுரவத்தை குழி தோண்டி புதைத்தால்... அந்த அதிர்ச்சியில் அம்மா கண் மூடி விட்டிருந்தாள். அப்பாவோ நோயாளி ஆகி விட்டிருந்தார்.
இந்நிலையில் காதலை வெளியில் சொல்ல முடியாத அவலம் வருணாவுக்கு... இரு தலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறாள். வருணாவின் வாழ்வில் வசந்தம் மலர்ந்ததா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...
Release date
Ebook: 3 January 2020
English
India