Nilavukku Kobam Varum! Maheshwaran
Step into an infinite world of stories
ரம்யா என்பவள் தனது தாய் மற்றும் தந்தையை இழந்தவள். இவள் பெரியப்பாவின் பாதுகாப்பில் வளர்க்கப்படுகிறாள். பெரியம்மா இவளை வீட்டு வேலை செய்யும் கொத்தடிமையாக நடத்துகிறாள். ரம்யாவிற்கு பெரியம்மாவின் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்ததா? ரம்யாவின் திருமண வாழ்வு தென்றலாக வீசியதா? இல்லை புயலாக மாறியதா? வாசித்து அறிவோம்.
Release date
Ebook: 17 August 2022
English
India