115 Ratings
3.77
Language
Tamil
Category
Romance
Length
4T 23min

Alli Alli Tharuven

Author: Indra Soundarrajan Narrator: Jayageetha Audiobook

முப்பத்திஐந்து வயதாகியும் திருமணமாகாத ஒரு இளைஞன். இவனை மணக்க விரும்பும் ஒரு விவாகரத்தான பணக்கார பெண். இந்த பணக்கார பெண்ணால் விவாகரத்து செய்யப்பட்டவரே நமது 35 வயது ஹீரோவின் அக்காவை மணக்க முன்வருகிறார். இந்த திருமணங்கள் நடக்கலாமா? நடந்தால் அந்த உறவுகளுக்கு என்ன பெயர்? விட்டுக்கொடுத்தலும், பொறுமையும் இல்லாத தாம்பத்யம் என்னாகும் என்பதை இன்றைய நவீனத்துடன் சொல்லும் வித்யாசமான புதினம்! யாராலும் யூகிக்க முடியாத முடிவை கொண்ட ஒரு நவீனம் இந்த நாவல்!

© 2021 Storyside IN (Audiobook) ISBN: 9789354345241 Original title: அள்ளி அள்ளி தருவேன் - இந்திரா சௌந்தர்ராஜன்

Explore more of