8 Ratings
3.62
Language
Tamil
Category
Romance

Kannamoochi Yenada...

Author: Infaa Alocious E-book

ஒரு காதலினால் பாதிக்கப்படும் நாயகன், நாயகியின் குடும்பத்தில் மீண்டும் ஒரு காதல் கூடாது என இருக்க.... நாயகன் நாயகிக்கு இடையில் காணாமலே முளைவிடும் காதல்... அந்த காதல் கை கூடுமா? காணாக்காதல் கானல் நீராய் போகுமா? தெரிந்துகொள்ள படியுங்கள் கண்ணாமூச்சி ஏனடா.

© 2023 Pustaka Digital Media (E-book) Original title: கண்ணாமூச்சி ஏனடா...