வம்சதாரா - Vol 1 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா
வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார் ************* கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது
தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் .
Release date
Audiobook: 26 May 2021

Step into an infinite world of stories
Overall rating based on 61 ratings
Heartwarming
Page-turner
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 9 of 61
HeaRing
3 Jun 2021
Excellent historical story.. waiting for vol 2. And the narration is good.
Vivek
26 Jun 2021
Nice one
BALAKRISHNAN
12 Nov 2021
இனிய சரித்திர நாவல் ஒலி வடிவம் சிறப்பு இனிய குரலால்.. நன்றி...
KrishnaKumar
16 Mar 2022
Very nice
Muralidharan
15 Oct 2021
Simple and interesting
Bhuvaneswaran
28 Feb 2023
அருமையான நாவல்...
Rajesh
23 Mar 2023
Nice Book. Version 2 of Kadalpura novel
Satish
4 Oct 2022
ழ ல ள உச்சரிப்பு சரியாக வராதவரை படிக்க சொன்னால் கதை எப்படி கேட்க முடியும்.. காலை என்பதை காளை என்கிறார்..கஷ்டம்
Sankar
2 Oct 2022
Nice
English
India