வம்சதாரா - Vol 1 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா
வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார் ************* கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது
தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் .
Release date
Audiobook: 12 June 2021

Step into an infinite world of stories
Overall rating based on 60 ratings
Heartwarming
Page-turner
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 60
Senthil Kumaran
5 Jul 2021
Good story and Narration
Kumar
18 Oct 2021
அருமையான படைப்பு நன்றி குரல் கொடுத்த சகோதரிக்கும் எழுத்தாளர் திரு.திவாகர் அவர்களுக்கும் பாராட்டுக்கள்
Radha
12 Jul 2021
Very interesting historical story.
தேவச்சந்திரன்
28 Feb 2022
நாவல் ஆசிரியர் சிறப்பாக எழுதியுள்ளார் வாசிப்பாளர் இன் தமிழ் உச்சரிப்பு குறிப்பாக ழகர உச்சரிப்பு தான் அவர்களுக்கு சரியாக வரவில்லை மற்றபடி இந்த புத்தகம் அவர்கள் சிறப்பாகவே வாசித்த அளித்துள்ளார்கள்
Sankar
6 Oct 2022
Nice
KrishnaKumar
21 Mar 2022
Very nice
Bhuvaneswaran
22 Mar 2023
மற்றுமொரு அருமையான சோழர் காவியம்...
Sampath thangaraj
31 Aug 2022
First part was dragging with unnecessary romance but second part is simply superb. But the Reader's tamil and reading spoils
Dayal
15 Mar 2023
Good
Rajesh
27 Mar 2023
Super Story. Front and Back of Kaliga war
English
India