Snehithan
- เขียนโดย
- สำนักพิมพ์
- ภาษา
- ภาษาทมิฬ
- รูปแบบ
- คอลเลกชัน
นิยาย
எண்ணமும் எழுத்தும்
இலக்கிய உலகில் பல எழுத்துக்கள் வணிக மயமாக்கப்பட்டு சீரழிந்து கிடக்கையில் நமது எழுத்துக்களும் கவனம் பெறுமா என்ற ஏக்கம் ஒருபுறம். மறுபுறம் ஆயிரம் பணிச் சுமை, குடும்பச் சுமை என்று பல இருந்தாலும் எழுதியே ஆகவேண்டும் என்கிற எண்ணம் மேலும் மேலும் வலுப்பெறுகிறது. ஏனெனில் எழுதுவது ஒரு சமூகப் பொறுப்பு.
மூன்று தொகுப்புகளுக்குப் பிறகு இது நான்காவது தொகுப்பு சிநேகிதன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! எப்போது எழுதினோம், எப்படி எழுதினோம் என்ற பிரமிப்பும் கூடவே ஏற்படுகிறது.
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கூறுகளையும் சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற அவலங்களுமே ஆங்காங்கே என் கதைகளில் பிரதிபலித்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வாசகத்தளமும், நிறைந்த விமர்சனங்களையும் கொண்டு என் கதைகள் இன்றளவும் தொடர்கின்றன.
எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் கதைகளில் வந்து போனாலும் ‘எங்க சனங்களின் கதை’ இருளிலிருந்து ஒளிக்கு ஏங்குவது; அடிமைத்தனத்திலிருந்து விலங்கொடித்து விடுதலை பெறத் துடிப்பதாகும்.
அடிபட்டு வீழ்ந்து நொந்துபோன எங்க சனங்கள் இந்த சமூக அமைப்பை எதிர்த்து எனது எல்லா கதைகளிலும் தொடர்ந்து வருவார்கள், பேசுவார்கள், திமிறி எழுவார்கள்!
சாகித்திய அகாடமி (சென்னை) யில் கதை வாசிக்கப்பட்டும், தொகுப்பில் சேர்க்கப்பட்டும், மத்திய சாகித்ய அகாடமி (புதுடெல்லியில் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும், ‘இன்தாம்’ இன்டர்நெட்வரை கதை வெளிவந்திருப்பதும் சிறு சந்தோசம் தருகிற செய்தி.
எனது கதைகளை வெளியிட்ட தாமரை, செம்மலர், இந்தியா டுடே, தினமணி கதிர்... உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்கும் விமர்சனங்களினால் ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இனி உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
- விழி. பா. இதயவேந்தன்
วันเปิดตัว
อีบุ๊ก: 23 ธันวาคม 2562
คนอื่นก็สนุก...
- Karuppatti Tamilselvan Ratna Pandian
- Deivakavi Sekkilhar Aruliya Periyapuranam - Part 2 P. Sathiyamohan
- Saathaga Alangarathil Chiththar Karuthukkal Dr. T. Kalpanadevi
- Kaadhal Solla Vanthaen Vishnudasan
- Kanavu Sumanthu Pogirean Mukil Dinakaran
- Balu - Malu Nandhu Sundhu
- Naan Athuvalla Ushadeepan
- Inimai Kanavugal Thodrattume Maheshwaran
- Moondru Devathaigal A. Velanganni
- Karthika Rajkumar Sirukathaigal: Thoguppu 2 Karthika Rajkumar
- Kannethirey Oru Kanavulagam! R. Sumathi
- Neruppu Thoorigaikal Latha Saravanan
- Mudiyatha Mudivu Padman
- Mannikka Vendugirean Maheshwaran
- Thamizhum Thamizharum G. Paul Perinbanathan
- Ini Ellam Sugamey Viji Muruganathan
- 9 Tharavum 9 Giragangalum Rishaban
- Arugil Vaa...! Ilamathi Padma
- Ganga Snanam Aacha Prabhu Shankar
- Nenjil Oru Kuyil! K.G. Jawahar
- Varugiraal Unnai Thedi Kalaimamani Ervadi S. Radhakrishnan
- Kolai Magal NC. Mohandoss
- Irutile Thedatheenga Komal Swaminathan
- Ithu Magalir Kalluri Aankalukku Anumathiyillai... Bhuvana Kamaraj
- Vidhai Cholam Suryaganthan
- Oru Natpu Oru Kadhal Oru Drogam... Sankari Appan
- Mayanginean Solla Thayanginean Daisy Maran
- Avan, Aval, Avargal Karthika Rajkumar
- Gnana Visaranai Gauthama Neelambaran
- Gnanam Vidya Subramaniam
- tamiḻ - haṅkēriyaṉ: Oru muḻumaiyāṉa muṟai: Tamil - Hungarian : a complete method James Gardner
- Kanavugalukku Kaathiruthal Subra Balan
- Vanna Kanavugal GA Prabha
- Ariviyal Thuligal - Part 18 S. Nagarajan
- Ammavin Varavu Kavimugil Suresh
- Nee Illatha Naan Lakshmi Rajarathnam
- Kavithai Sarangal J. Chellam Zarina
- Maayalogam - Part 1 S. Nagarajan
- Vellamai P. Mahendran
- Tharangini Maharishi
- Engum Nee...! Endrendrum Nee...! Ilamathi Padma
- Ariviyal Thuligal Part - 16 S. Nagarajan
- Oozhale Un Ver Enge? Gnani
- Nenjukkul Ethanai Kanavugal... R. Sumathi
- Avar Peyar Pazhani Thenammai Lakshmanan
- Adithya Ondram Vaguppu Mala Madhavan
- Mei Nikaranavanukku... Latha Saravanan
- Malargal Poi Pesuma? Maheshwaran
- Veedu Varai Uravu SL Naanu
- Vellam Vadintha Piragu… Subra Balan
- Thendralaai... Puyalaai... Pulavar Pulamaipithan Suryaganthan
- Uyirottam Revathy Balu
- Athisaya Pen Ki.Va.Jagannathan
- Raja Veettu Kannukkutty Nandhu Sundhu
- Engalin Ennangal Pie Mathematics Association
- Kandathai Sollugirean Gnani
- Krishnarin Vakku Uruthi Dr. Hare Krishna Chandrasekaran
- Thisaimaariya Vasantham N. Ganeshraj
- Thavarugal Kutrangalalla...! Ushadeepan
- Noyilla Vazhvu Pera Sila Ragasiyangal S. Nagarajan
- Aviyal Kalaimamani Kovai Anuradha
- Azhukku Padatha Azhagu M. Kamalavelan
- Utharayanam Revathy Balu
- Angeyum Kadhal Undu R. Sumathi
- Ullam Rendum Ondru GA Prabha
- Sri Kanchi Mahimai Kalaimamani ‘YOGA’
- Kaaladiyil Oor Ulagam Subra Balan
- Aval Oru Vithiyasamanaval Kanchi Balachandran
- Niram Maarum Nimidangal R. Sumathi
- Ulagam Enbathu... Subra Balan
- Markazhi Seerattu Mala Madhavan
- Mozhiyiyal Aaivil Vishamangal, Visithirangal, Vinothangal London Swaminathan
- Ottrai Roja Vidya Subramaniam
- Yaathumaagiye… K. Manivannan
- Kaathirunthai Anbe Sankari Appan
- Pagalil Thondrum Nilavu Mukil Dinakaran
- Unmaigal Urangattum Vimala Ramani
- Meettatha Veenai Puvana Chandrashekaran
- Vignanathai Viyakka Vaikkum Meignanam S. Nagarajan
- Kalyana Maalai Director Manibharathi
- Poovey! Poovey! Penn Poovey! Mala Madhavan
- Pazhuthilla Vizhuthugal! Ilamathi Padma
- Ponnezhil Poothathu Latha Saravanan
- O Pakkangal Part - 9 Gnani
- Nilavodu Vaa Thendraley GA Prabha
- Ungal Bhagyarajin Kelvi-Pathilgal – Part 3 K. Bhagyaraj
- Oru Thozhi Deivamagiral Kanthalakshmi Chandramouli
- Punitha Malar R. Sumathi
- Kadanthu Pogum Megangal Parimala Rajendran
- Parakkum Thattu Unmaiya? Kundril Kumar
- Ninaivugalum Ennangalum Lalitha Shankar
- Thoorathu Velicham Sankari Appan
- Sirukathai Thoguppu - Part 1 R. Sumathi
- Mangai Necklace Bhanumathy Venkateswaran
- Maariyathu Nenjam Viji Sampath
- Kelvikku Nayakane Puvana Chandrashekaran
- Paliyaadugal Rajeshwari Sivakumar
- Unnodu Oru Kana Hamsa Dhanagopal
- Yaarintha Sugumara Group? V. Chockalingam
- Vasanthathil Or Naal... Arjunan
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- Fourth Wing Rebecca Yarros
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- The Magic Rhonda Byrne
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- 1984 มหานครแห่งความคับแค้น จอร์จ ออร์เวลล์
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
