Manjunath
14 Mar 2021
Undoubtedly it is an awesome book. Narration could have been better.
புயலிலே ஒரு தோணி’ நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைக்கின்ற பாண்டியன் அடிப்படையில் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன். பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்சாகத்துடன் கிளர்ந்தெழும் பாண்டியனுக்கு எதுவும் பொருட்டல்ல. சாகசச் செயலில் ஆர்வம், தொடர்ந்து மது அருந்துதல், நிறைய பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்து அக்கறையின்மை, இடம் பெயர்தல், பரபரப்பான மனநிலை ஆகியன பாண்டியனின் இயல்பாக உள்ளன. தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் அடைந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கினில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன.
© 2020 Storyside IN (Audiobook): 9789389860191
Release date
Audiobook: 6 December 2020

Step into an infinite world of stories
Overall rating based on 45 ratings
Mind-blowing
Informative
Heartwarming
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 45
Manjunath
14 Mar 2021
Undoubtedly it is an awesome book. Narration could have been better.
Pradeep
4 May 2021
சும்மா வேற லெவல்!!!
Birundan
16 Jun 2021
Good
Prince
23 May 2021
Started listening. Narration could be better. :(
தேவச்சந்திரன்
16 Feb 2022
இது ஒரு மிகச்சிறந்த புத்தகம் மேலும் சிறந்த புத்தகங்களை விரைவாக ஒளி புத்தகமாக உருவாக்குங்கள் வாசிப்பாளரான பாலசுப்ரமணியம் அய்யா அவர்கள் சிறப்பாக படித்து கொடுத்துள்ளார் அய்யா அவருக்கு மிக்க நன்றி
Muthukumar
3 Jul 2021
Good
Anandan
17 Aug 2021
வெகு அருமை
Subramanian
23 Oct 2022
Very niceVoice also
Ganesh
22 Nov 2022
Worst narration so couldn't listen long. Veera or Manimaran could have done justice to this good book
செந்தில்
22 Dec 2021
Unbelievable style considering the time written. Packed with gems of information and quotes. Must read
English
India