Samskirutha Selvam S. Nagarajan
Step into an infinite world of stories
Language
உயர்கருத்துகள் என்பவை என்றும் உயிரோட்டம் உள்ளவை. ஏனெனில் அவை ஆன்றோரின் சிந்தையில் உதித்துச் செஞ்சொல்லால் உரைக்கப்பட்டவை. அவையே ஒரு சமுதாயத்தின் நெறிப்பாடுகளாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவை ஒரு நாட்டின் எல்லைக்குள் அடைபடாமலும், காலவெள்ளத்தால் அழியாமலும் நிலைத்து வாழும் தன்மையுடையவை. செம்மொழியாம் தமிழில் அத்தகைய செந்நெறிக் கூற்றுகள் செழித்தோங்கியுள்ளன.
Release date
Ebook: 1 June 2022
Tags
English
India