Jeevan Oyum Munney! Mukil Dinakaran
Step into an infinite world of stories
Fiction
புதிதாய்த் திருமணம் ஆனவர்கள். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுபவர்கள். ஆனால் இளம் வயது காரணமாகப் பல கருத்து பேதங்கள் வரும். அதன் காரணமாகச் செல்லமான சச்சரவுகள் வரும். அத்துமீறிப் போகாத சண்டைகள் தான். சண்டை என்று சொல்ல முடியாது. வாக்குவாதங்கள். அந்த ஏட்டிக்குப் போட்டி விவாதங்கள் தான் நாடகங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 12 விவாதங்கள். ஜாலியான ஜண்டைகள் இவை. படிப்பவரைப் புன்னகைக்க வைக்கும். படியுங்கள். உணர்வீர்கள்.
Release date
Ebook: 9 July 2025
English
India