Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Kanavaana Kanavugal

Language
Tamil
Format
Category

Romance

தங்கள் வீட்டு மாடிப் போர்ஷனுக்கு புதிதாக வாடகைக்கு வந்திருக்கும் இளைஞர்தான் தன்னுடைய அபிமான எழுத்தாளர் கோகுலன் என்பது தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைகிறாள் காயத்ரி.

தினமும் மாடிக்குச் சென்று அவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் தொடர்கதையின் அடுத்த நகர்வைத் தெரிந்து கொண்டு அதைத் தன் தோழிகளிடம் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் அவள்.

அந்தக் கதையின் இறுதி அத்தியாயத்திற்கு கோகுலன் தீர்மானித்திருந்த கிளைமாக்ஸ் முடிவு அவளுக்குப் பிடிக்காததால் மாற்றச் சொல்கிறாள். ஆனால் அவரோ மறுக்கிறார்.

அதனால, அவருக்குத் தெரியாமல், அவர் கொரியருக்காக தயார் செய்து வைத்திருந்த கவரை எடுத்து, அதிலுள்ள காகிதங்களை எடுத்து விட்டு, தான் எழுதிய கிளைமாக்ஸை வைத்து அனுப்பி விடுகிறாள்.

தான் எழுதிய கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதை அறிந்த கோகுலன் பத்திரிக்கை ஆசிரியரிடம் சண்டையிடுகிறார். ஆனால், அந்தக் கிளைமாக்ஸ் முடிவிற்காகவே அந்த நாவல் பெரும் பாராட்டைப் பெற, கோகுலன் குழப்பமாகிறார்.

அதை மாற்றியது யார் என்பதை அறிந்து கொண்டாரா?

அறிந்ததும் என்ன செய்தார்?

அதுதான் இந்த நாவலின் உயிர் நாடியே…கதையை வாசியுங்கள்.

Release date

Ebook: 11 January 2021

Others also enjoyed ...

  1. Unnidathil Ennai Koduthen Edappadi A. Alagesan
  2. Pongi Varum Peru Nilavu Ushadeepan
  3. Vignanathai Viyakka Vaikkum Meignanam S. Nagarajan
  4. Ariviyal Thuligal Part - 16 S. Nagarajan
  5. Nee Mattum Kulashekar T
  6. Ariviyal Thuligal Part - 10 S. Nagarajan
  7. Kaanal Neerum Pournami Nilavum Sankari Appan
  8. Sindhanai Simizh! Mayooran
  9. Idaiyinam M. Kamalavelan
  10. Tholaithoora Thandavalangal Indhumathi
  11. Chekku Maadugal Komal Swaminathan
  12. Mugamilladha Manidhargal Indhumathi
  13. Kaiyil Alliya Malargal Lakshmi
  14. Corona Kalathu Kurunovelgal - Part 1 Ananthasairam Rangarajan
  15. Kanagamparam Pookkal Indhumathi
  16. Kanni Nenjin Oviyam! Rajalakshmi
  17. Kanavoliyil Oru Payanam...! Jaisakthi
  18. Thedikkonde Iruppen Lakshmi
  19. Yaazhisai Vimala Ramani
  20. Aalavattam Na. Kannan
  21. Pookuzhi Lakshmi
  22. Nilave Nee Sol P.M. Kannan
  23. Poovey Unnai Nesithean Irenipuram Paul Rasaiya
  24. Manasellam Banthalitten! R. Manimala
  25. Thendralaga Nee Varuvaya Parimala Rajendran
  26. Vazhkkai Paadam Parimala Rajendran
  27. Marainthirukkum Marmam Lakshmi Ramanan
  28. Tharangini Maharishi
  29. Vaanam Thottu Vidum Thooram Thaan Ananth Srinivasan
  30. Marakkuma Nenjam Lakshmi Rajarathnam
  31. Nijangal Nizhalahumpothu… Vaasanthi
  32. Venpura Nesam GA Prabha
  33. Naan Vellai Nila Hamsa Dhanagopal
  34. Irul Thee Vizhi Pa. Idhayaventhan
  35. Thattaamaalai Maharishi
  36. Vaanampadi Kulashekar T
  37. Oozhale Un Ver Enge? Gnani
  38. Malargal Poi Pesuma? Maheshwaran
  39. Kaathirukkum Poo Maalai Parimala Rajendran
  40. Thoorathu Nilavu Vidya Subramaniam
  41. Varathachanai Meena Saravanan
  42. Eera Pudavai Maharishi
  43. Vivekanandarin Aalumai Sinthanaigal Kalaimamani Sabitha Joseph
  44. Oru Thozhi Deivamagiral Kanthalakshmi Chandramouli
  45. Kolai Magal NC. Mohandoss
  46. Anbenum Siragukal GA Prabha