Paavam, Malukutti Anuradha Ramanan
Step into an infinite world of stories
Fiction
இத்தொகுப்பில் உள்ள சின்ன சின்ன கதைகள் சுவாரசியமானவை. ஆனால் வெறுமே பொழுதுபோக்குவதற்காக அல்ல. வாழ்க்கையை விதவிதமான கோணங்களில் நமக்கு காட்டுபவை. நம் வாழ்க்கையை கோணலாகி போகாதபடி நேர்வழியில் நடத்தக் கூடியவை. புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல் அற்ற அறை போன்றது, கேள்விப்பட்டு இருப்பீர்கள்தானே. இப்புத்தகத்தில் கதை ஒவ்வொன்றும், உங்களுக்குள் பொது காற்றை அனுமதிக்கும் ஜன்னல். பொய் புரட்டு என்ற கபட புளுக்கங்களை விரட்டி, உங்கள் மனதை அமைதினாலும் அன்பினாலும் நிரப்பும். இனிய நாட்களுக்கான பிரார்த்தனைகளுடன் காஞ்சனா ஜெயதிலகர்.
Release date
Ebook: 1 June 2022
English
India