Aasai Nenjin Kanavugal R. Manimala
Step into an infinite world of stories
ஒரு அலுவலகத்தில் வரவேற்பாளராக வேலை செய்யும் நாயகி ஷீலா. அவளும், அவள் எதிர் வீட்டில் வசிக்கும் தினகரும் காதல் வயப்படுகின்றன. இரு வேறு மதங்களில் உருவான காதல் என்பதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இருவீட்டார். வெவ்வேறு கல்யாணக் கூட்டில் அடைபடுகின்றனர். திருமணத்திற்குப் பிறகும் காதல் தொடர... காதல் கைகூடியதா இல்லையா? இந்த கதைதான் "அமுதே"என்ற பெயரில் திரைப்படமாக வந்தது.
Release date
Ebook: 5 May 2021
English
India