Megam Padum Paadal... Maheshwaran
Step into an infinite world of stories
மாதவன் காவியா இருவரும் சிறுவயதில் இருந்து காதலித்து வருகின்றனர். மாதவனின் தந்தைக்கு இதில் விருப்பமில்லை. இவர்களை பிரிப்பதற்காக மாதவனை வேலைக்காக சிங்கப்பூர் அனுப்புகிறார். தந்தையின் சதியால் இருவரும் பிரிக்கப்படுகிறார்கள். தந்தை செய்த இந்த காரியம் மகனுக்கு தெரிய வருமா? தெரிந்தால் நடக்கப் போவது என்ன மாதவனும் காவியாவும் இணணந்தார்களா? தொடர்ந்து படியுங்கள்...
Release date
Ebook: 28 March 2025
English
India