Paramapatha Paampugal! Devibala
ரம்யா, சுஷ்மா இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பராக இருக்கிறார்கள். ரம்யாவின் குடும்பத்தில் அப்பா பொறுப்பிள்ளாமல் நடந்து கொள்கிறார். அம்மா அவளை வளர்க்கிறாள். அதேபோல் சுஷ்மாவின் வீட்டில் அம்மா தப்பான தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறாள். அப்பா அவளை வளர்க்கிறார். இவர்கள் இருவரும் "சிப்பிக்குள் முத்து" போல இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை படிந்து தெரிந்துகொள்வோம்.
Release date
Ebook: 10 April 2024