Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Engiruntho Vanthal!

2 Ratings

4.5

Language
Tamil
Format
Category

Romance

இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த வெள்ளைக்காரச் சிறுமியொருத்தி தன் கூட்டத்தினரிடமிருந்து பிரிந்து, தமிழகத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் வந்து சேருகிறாள். ஊர் மக்கள் அவளை அழைத்துக் கொண்டு போய் ஊர் பண்ணையாரிடம் விட, முறைப்படி காவல்துறைக்கு புகார் தந்து விட்டு எல்லோரும் காத்திருக்கின்றனர். நீண்ட நாட்களாகியும் அந்தச் சிறுமியைத் தேடி வாரும் வராததால், பண்ணையார் தானே ஊர்ப் பஞ்சாயத்தைல் வைத்து அச்சிறுமியைத் தத்தெடுத்து வளர்க்கிறார்.

தன் பண்ணையில் பாடுபடும் வெள்ளையனின் அதீத விசுவாசக் குணம் காரணமாய் அவனை பண்ணையாருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை அவன் தன் ரத்தத்தைக் கொடுத்து பண்ணையாரின் உயிரைக் காப்பாற்ற, அவனுக்கே அந்த வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்.

கிராமத்தில், ஒரு வெளி நாட்டுக்காரப் பெண் சட்டப்படியான எந்தவொரு ஆவணமும் இல்லாமல் வாழ்வதை ஒரு பத்திரிக்கைக்காரன் தன் பத்திரிக்கையில் எழுதி விட, அது பெரிய பூதாகர பிரச்சினையாகின்றது. கலெக்டர் கிராமத்திற்கு வருகிறார்... அடுத்து நடந்தது என்ன?...

நாவலுக்குள் உண்டு விடை. வாசியுங்கள்...

Release date

Ebook: 17 May 2021

Others also enjoyed ...

  1. Kangal Irandum Unnai Kaanumo? Maheshwaran
  2. Nee Kavithai Naan Kaagitham Maheshwaran
  3. Kaadhal Enbathu Mayavalai Daisy Maran
  4. Mogame Mounamai... G. Shyamala Gopu
  5. Oru Mutham - Oru Diary - Oru Kalyanam Bhama Gopalan
  6. Nesam Marakavillai Nenjam! Lakshmi Rajarathnam
  7. Yaathumagi Nindrai! Lakshmi Sudha
  8. Unnil Ennai Kaangirean Kulashekar T
  9. Ullam Pesum Kaadhal Mozhi Lakshmi Subramaniam
  10. Thendrale Ennai Thodu R. Sumathi
  11. Kanmani Karthi NC. Mohandoss
  12. Aval Oru Azhagana Thee Mukil Dinakaran
  13. Kaalangalil Aval Vasantham Kanchi Balachandran
  14. Vizhi Pesum Mozhi Puthithu Vedha Gopalan
  15. Manasellam Unaiezhuthi...! J. Chellam Zarina
  16. Neengatha Ninaivugal... Muthulakshmi Raghavan
  17. Uyirkaadhal Kulashekar T
  18. Sugamana Kaathirupu! Mukil Dinakaran
  19. Manam Virumbuthe Unnaiye! Daisy Maran
  20. Uravugal Menmaiyanavai Lakshmi Ramanan
  21. Megapaaraigal Vimala Ramani
  22. Panmuga Nokkinil Vaniyal Sinthanaigal Dr. T. Kalpanadevi
  23. Jothida Medhaigalin Varalaaru S. Nagarajan
  24. Inge Oru Shahjahan Mukil Dinakaran
  25. Tamil Inaiya Chitrithazhgal Theni M. Subramani
  26. Ariviyal Thuligal Part - 13 S. Nagarajan
  27. 'Theethum Nandrum Pirarthara Vaaraa' London Swaminathan
  28. Malara Marantha Pookkal… Vimala Ramani
  29. Kanal Silambu Maalan
  30. Dheetchanya Chitra.G
  31. Devadas - Azhiyaa Kaadhal Kulashekar T
  32. Thedi Vantha Deivam R. Sumathi
  33. Mazhai Tharumo Megam Rajashyamala
  34. Vazhvin Oli P.M. Kannan
  35. Vennilavu Deepangal GA Prabha
  36. Sahana Oru Sangeetham A. Rajeshwari
  37. Un Thogai En Tholil Chitra.G
  38. Mandhira Silambu Gauthama Neelambaran
  39. Vanavil Oviyame! Jaisakthi
  40. Keralathil Engo... La Sa Ramamirtham
  41. Pulligalum Kodum Jaisakthi
  42. Ezhiloviyam Deepika
  43. Nesamey Narumana Pookkalaai...! J. Chellam Zarina
  44. Paravasam GA Prabha