Ketka Koodatha Karanangal Vaasanthi
Step into an infinite world of stories
இரயில் டிக்கெட்டை மிஸ் பண்ணிவிட்டு புலம்பிக் கொண்டிருந்த சக்திக்கு, அப்போது இளம்பெண் உதவி செய்கிறாள். அவள் வங்கியில் வேலை பார்த்து வருகிறாள். இருவரின் அன்பு காதலாக மாறுகிறது. அப்போது இடையில் வினோத் என்பவனால் இவர்களுக்கு நடக்கவிருந்த விபத்தை யார் தடுத்தது? எதற்காக? இறுதியில் அவளுக்கு கிடைத்தது என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்.
Release date
Ebook: 12 April 2025
Tags
English
India