Nerunji Mull Devibala
Step into an infinite world of stories
சீதாவிற்கு திருமணமாகி மராத்திய தேசத்திற்கு வருகிறாள். அவளுடைய கணவன் சுந்தர் சிமெண்ட் பாக்டரியில் வேலை செய்கிறான். சீதாவின் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகிறது. தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறாள். அவளுடையா அப்பா அம்மா அவளை திருமணத்திற்கு வர வேண்டாம், மாப்பிளையிடம் ஏதாவது சொல்லி வராமல் இருந்து விடு, என்று சொல்கின்றனர். மிகவும் மனம் உடைந்து போகிறாள். சீதாவை, தன் சொந்த தங்கையின் கல்யாணத்திற்கு வர வேண்டாம் என்று அவளுடைய அப்பா அம்மாவே ஏன் சொல்கின்றனர்? சீதாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன?
Release date
Ebook: 10 December 2020
English
India