Nenjodu Than Poo Poothathu Parimala Rajendran
Step into an infinite world of stories
Fiction
விஸ்வா மற்றும் திவ்யா, இறைவனால் இணைந்த தம்பதிகள். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு வாழும் ஜோடி. இவர்களுக்கு மேகா என்ற குழந்தை பிறக்கின்றது.
இவர்களுக்கிடையே ‘ஈகோ’ காரணமாக விவாகரத்து வாங்குகிறார்கள். சில வருடம் சென்றபின் மேகா தாயின் அன்பிற்காக ஏங்குகிறாள். மேகாவின் ஆசை வெற்றி பெறுமா? இதில் யார் அந்த சிந்து? இறுதியில் விஸ்வா-திவ்யா இருவரும் மேகாவிற்காக இணைவார்களா? வாசிக்கலாம் உணர்வுகள் தொடர்கதையில்
Release date
Ebook: 7 October 2021
English
India